செங்கல்பட்டுக்கு தென்கிழக்கே 9 மைல் தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவபெருமானின் தலமாகும். முருகப்பெருமானுக்குத் தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது.
Back